சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பன் கடற்கரையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
ராமேஸ்வரம் : இலங்கையில் அழித்த நாட்டுபடகிற்கு நிவாரணம் வழங்கிட கோரி ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.2016ல் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த பாம்பன், நம்புதாளை, நாகை சேர்ந்த 19 நாட்டுபடகுகளை அழிக்க அந்நாடு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் படகு உரிமையாளர்கள், அதனை சார்ந்த மீனவர்கள் குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்து கடனில்

ராமேஸ்வரம் : இலங்கையில் அழித்த நாட்டுபடகிற்கு நிவாரணம் வழங்கிட கோரி ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

2016ல் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த பாம்பன், நம்புதாளை, நாகை சேர்ந்த 19 நாட்டுபடகுகளை அழிக்க அந்நாடு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் படகு உரிமையாளர்கள், அதனை சார்ந்த மீனவர்கள் குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்து கடனில் சிக்கியுள்ளனர். எனவே அழிக்கப்பட்ட படகின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்கிட கோரி நேற்று பாம்பன் கடற்கரையில் சி.ஐ.டி.யு., கடல் தொழிலாளர்கள் சங்கத்தின் மீனவர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதில் கடல் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கருணாமூர்த்தி, ஜஸ்டின், கருணாகரன், எஸ்.பி.ராயப்பன், பலர் பங்கேற்றனர்.----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X