சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கமுதியில் நாய்கடித்து புள்ளிமான் காயம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
கமுதி : கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் நுழைந்த புள்ளிமானை நாய் கடித்ததில் கழுத்தில் காயமடைந்து காந்தி என்பவரின் வீட்டில் தஞ்சம் புகுந்தது. வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.இதேபோல் பறையங்குளம் கிராமத்தில் நாய்களால் கடிக்கப்பட்ட புள்ளிமான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. வனத்துறையினர் மானை அலுவலக வளாகத்தில் புதைத்தனர்.எனவே

கமுதி : கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் நுழைந்த புள்ளிமானை நாய் கடித்ததில் கழுத்தில் காயமடைந்து காந்தி என்பவரின் வீட்டில் தஞ்சம் புகுந்தது. வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.இதேபோல் பறையங்குளம் கிராமத்தில் நாய்களால் கடிக்கப்பட்ட புள்ளிமான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. வனத்துறையினர் மானை அலுவலக வளாகத்தில் புதைத்தனர்.எனவே மழைக்காலங்களில் வரும் புள்ளிமான் வகைகளை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X