பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் மழையால் 110 கண்மாய்கள் நிரம்பின

Added : நவ 21, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக மழை பெய்து வருவதால் 110 கண்மாய்கள் நிரம்பியுள்ளன.மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சிகள் நிர்வாகத்தின் கீழ் 1763 கண்மாய்கள் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையால் 110 கண்மாய்கள் நிரம்பியுள்ளது. 915 கண்மாய்கள் 75 சதவிகிதம் நிரம்பியிருக்கின்றன. தொடர்ந்து மழை பெய்தால் மற்ற கண்மாய்களும் நிரம்பிவிடும்.

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக மழை பெய்து வருவதால் 110 கண்மாய்கள் நிரம்பியுள்ளன.மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சிகள் நிர்வாகத்தின் கீழ் 1763 கண்மாய்கள் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையால் 110 கண்மாய்கள் நிரம்பியுள்ளது. 915 கண்மாய்கள் 75 சதவிகிதம் நிரம்பியிருக்கின்றன. தொடர்ந்து மழை பெய்தால் மற்ற கண்மாய்களும் நிரம்பிவிடும். மாவட்டத்தில் நவ.,18ல் 742 மி.மீ., நவ.,19ல் 136.20 மி.மீ., நேற்று( நவ.,20ல்) 104 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X