பொது செய்தி

தமிழ்நாடு

மேலாண்மை பயிற்சி

Added : நவ 21, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில், காய்கறி நாற்றங்கால் உற்பத்தி, மேலாண்மை பயிற்சி பத்து நாட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.படித்த, படிக்காத வேலைவாய்ப்பற்ற மாணவர்கள், இல்லத்தரசி ஆகியோர் இதில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ள 19 முதல் 45வயதிற்குட்பட்டவர்கள் தங்களது பெயரை 04567- 221 612 என்ற தொலைபேசி எண்ணில்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில், காய்கறி நாற்றங்கால் உற்பத்தி, மேலாண்மை பயிற்சி பத்து நாட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.படித்த, படிக்காத வேலைவாய்ப்பற்ற மாணவர்கள், இல்லத்தரசி ஆகியோர் இதில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ள 19 முதல் 45வயதிற்குட்பட்டவர்கள் தங்களது பெயரை 04567- 221 612 என்ற தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்து பயன்பெறலாம் என மைய இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X