பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் பயிர் காப்பீட்டு

Added : நவ 21, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கன மழையால் சம்பா நெல் பயிர் சேதமடைய வாய்ப்புள்ளது, ஆகையால் பயிர்காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டள்ளது.மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இதுவரை ரூ. 1376 கோடி இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி நடக்கிறது. அதேசமயம் மிதமானது முதல் கனமழை

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கன மழையால் சம்பா நெல் பயிர் சேதமடைய வாய்ப்புள்ளது, ஆகையால் பயிர்காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டள்ளது.

மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இதுவரை ரூ. 1376 கோடி இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி நடக்கிறது. அதேசமயம் மிதமானது முதல் கனமழை பெய்து வரும் நிலையில் பயிர் சேதமடைய வாய்ப்புள்ளது.

ஆகையால் விவசாயிகள் நெல்சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ.252.06 நவ.,30க்குள் பிரிமீயத்தொகையை செலுத்த கடைசிநாள். வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பொதுவுடமை வங்கிகள் மற்றும் பொது இ சேவை மையங்கள் ஆகிய இடங்களில் பயிர் காப்பீடு செய்யலாம், என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X