சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினர் மறியல்

Added : நவ 21, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் முன்பு தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி கைதை கண்டித்து நடந்த மறியலில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், நகர செயலாளர் கருணாநிதி, போகலூர் ஒன்றிய குழு துணை தலைவர் பூமிநாதன், மாவட்ட கவுன்சிலர் முருகேசன், நகர இளைஞரணி அமைப்பாளர் சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர்.*சத்திரக்குடியில் நடந்த ரோடு மறியலில் ஒன்றிய தி.மு.க., பொருளாளர்

ராமநாதபுரம் : பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் முன்பு தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி கைதை கண்டித்து நடந்த மறியலில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், நகர செயலாளர் கருணாநிதி, போகலூர் ஒன்றிய குழு துணை தலைவர் பூமிநாதன், மாவட்ட கவுன்சிலர் முருகேசன், நகர இளைஞரணி அமைப்பாளர் சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர்.

*சத்திரக்குடியில் நடந்த ரோடு மறியலில் ஒன்றிய தி.மு.க., பொருளாளர் குணசேகரன், மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் சஞ்சய் காந்தி, ஊராட்சி செயலாளர் பாதாள பைரவன் உள்பட பலர் பங்கேற்றனர். ராமநாதபுரம், திருவாடனைகளில் நடந்த மறியலில் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X