அனைவருக்கும் தடுப்பூசி அமைச்சர் நிர்மலா வலியுறுத்தல்

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி :'கொரோனா நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர 'ஜி -- 20' நாடுகள் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும்; மலிவு விலையில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்'' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பான 'ஜி -- 20' நாடுகளை சேர்ந்த நிதி அமைச்சர்கள் கூட்டம் 'வீடியோ கான்பரன்ஸ்'
அனைவருக்கும் தடுப்பூசி  அமைச்சர் நிர்மலா வலியுறுத்தல்

புதுடில்லி :'கொரோனா நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர 'ஜி -- 20' நாடுகள் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும்; மலிவு விலையில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்'' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பான 'ஜி -- 20' நாடுகளை சேர்ந்த நிதி அமைச்சர்கள் கூட்டம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:


latest tamil news


கொரோனா பெருந்தொற்று காலத்திற்கான சர்வதேச நடவடிக்கைகள் குறித்து ஜி -- 20 நாடுகளை சேர்ந்த நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் இணைந்து கடந்த ஏப்ரலில் செயல் திட்டத்தை வகுத்தனர்.

இந்நிலையில் கொரோனா நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர 'ஜி -- 20' நாடுகள் முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். மலிவு விலையில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-நவ-202014:25:13 IST Report Abuse
Ramesh Sargam "அமெரிக்காவில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: கமலா ஹாரிஸ்" - ஏன் இந்திய அரசால் இப்படி இலவச கொரோனா தடுப்பூசி கொடுக்கமுடியாதா? தேர்தல் சமயங்களில் ஏதேதோ கொடுக்கிறீர்கள் மக்களின் வாக்குகளை பெற? இப்ப தடுப்பூசியை இலவசமாக கொடுத்தால் அடுத்த தேர்தலில் மக்கள் தாங்களாகவே உங்கள் கட்சிக்கு வாக்களிப்பார்கள். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
21-நவ-202013:09:46 IST Report Abuse
A.George Alphonse எல்லாமே மிகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
21-நவ-202012:05:25 IST Report Abuse
Visu Iyer மருந்தோ தண்ணியோ ஊசியில் வைத்து குத்தனும் அவ்வளவு தானே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X