சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு 

Added : நவ 21, 2020
Share
Advertisement
காளையார்கோவில் : மறவமங்கலம் அருகே முதுகுளத்துார் நோக்கி சென்ற அரசு பஸ் மீது மர்ம நபர்கள் கற்கள், உருட்டு கட்டைகளை வீசினர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் கிளையை சேர்ந்த அரசு பஸ் (டிஎன்.63 என்.1803), நேற்று முன்தினம் இரவு காரைக்குடியில் இருந்து காளையார்கோவில் வழியாக முதுகுளத்துார் நோக்கி சென்றது.அன்று இரவு 8:00 மணிக்கு மறவமங்கலம் வாரச்சந்தை அருகே சென்றபோது, அங்கு வந்த

காளையார்கோவில் : மறவமங்கலம் அருகே முதுகுளத்துார் நோக்கி சென்ற அரசு பஸ் மீது மர்ம நபர்கள் கற்கள், உருட்டு கட்டைகளை வீசினர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் கிளையை சேர்ந்த அரசு பஸ் (டிஎன்.63 என்.1803), நேற்று முன்தினம் இரவு காரைக்குடியில் இருந்து காளையார்கோவில் வழியாக முதுகுளத்துார் நோக்கி சென்றது.அன்று இரவு 8:00 மணிக்கு மறவமங்கலம் வாரச்சந்தை அருகே சென்றபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கற்கள், உருட்டு கட்டைகளை வீசினர். இதில், கண்ணாடி சேதமானது. அரசு போக்குவரத்து கழகத்தினர் புகார் தராததால், காளையார்கோவில் போலீசார் வழக்கு பதியவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X