சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கன்டெய்னர் லாரி மோதி

Added : நவ 21, 2020
Share
Advertisement
மணலிபுதுநகர் : இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர், கன்டெய்னர் லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை, ராயபுரம், கிரேஸ் கார்டன் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 32; தனியார் நிறுவன ஊழியர். நேற்று மதியம், வீட்டிலிருந்து மீஞ்சூர் நோக்கி, இரு சக்கர வாகனத்தில் சென்றார்.மணலிபுதுநகர், பால்பூத்தில் இருந்து, பொன்னேரி நெடுஞ்சாலையில் ஏற முயன்ற போது, அதே சாலையில்,

மணலிபுதுநகர் : இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர், கன்டெய்னர் லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை, ராயபுரம், கிரேஸ் கார்டன் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 32; தனியார் நிறுவன ஊழியர். நேற்று மதியம், வீட்டிலிருந்து மீஞ்சூர் நோக்கி, இரு சக்கர வாகனத்தில் சென்றார்.மணலிபுதுநகர், பால்பூத்தில் இருந்து, பொன்னேரி நெடுஞ்சாலையில் ஏற முயன்ற போது, அதே சாலையில், மணலி - மணலிபுதுநகர் நோக்கி சென்ற, கன்டெய்னர் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே சதீஷ்குமார் பலியானார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த, மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி ஓட்டுனர் உதயம் ஜம்பு, 29, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X