சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி கொலைகணவர் கைது

Added : நவ 21, 2020
Share
Advertisement
சிவகங்கை: சிவகங்கையில் மனைவியை வாளால் வெட்டிக் கொலை செய்த கணவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சிவகங்கை மஜித் ரோடு பகுதியை சேர்ந்தவர் பஞ்சு 60, இவருக்கு ராதா 45, என்ற மனைவியும் சந்தோஷ் 23, ஜீவா 13, இரு மகன்கள் உள்ளனர்.பஞ்சு ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்றிரவு 8:45 மணிக்கு பஞ்சுவுக்கும் மனைவி ராதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அவர் ராதாவை வளால் வெட்டியதில் சம்பவ

சிவகங்கை: சிவகங்கையில் மனைவியை வாளால் வெட்டிக் கொலை செய்த கணவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை மஜித் ரோடு பகுதியை சேர்ந்தவர் பஞ்சு 60, இவருக்கு ராதா 45, என்ற மனைவியும் சந்தோஷ் 23, ஜீவா 13, இரு மகன்கள் உள்ளனர்.பஞ்சு ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்றிரவு 8:45 மணிக்கு பஞ்சுவுக்கும் மனைவி ராதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அவர் ராதாவை வளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் பஞ்சுவை கைது செய்து விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X