பொது செய்தி

தமிழ்நாடு

இணைப்பு ரோடு புதுப்பிக்கப்படுமா

Added : நவ 21, 2020
Share
Advertisement
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே 'அ' பிரிவு ரோடு புதுப்பிக்கப்பட்டால் பைபாஸ் ரோட்டிற்கு சுலபமாக வாகனங்கள் செல்ல முடியும்.வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல் மதுரை ரோடு இணைக்கும் 1.6 கி.மீ., க்கு இணைப்பு ரோடு புதுப்பிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளே நிலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. பாலத்தின் அருகில் பள்ளங்கள் நிறைந்து வாகனங்கள் தடுமாறும் நிலை

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே 'அ' பிரிவு ரோடு புதுப்பிக்கப்பட்டால் பைபாஸ் ரோட்டிற்கு சுலபமாக வாகனங்கள் செல்ல முடியும்.

வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல் மதுரை ரோடு இணைக்கும் 1.6 கி.மீ., க்கு இணைப்பு ரோடு புதுப்பிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளே நிலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. பாலத்தின் அருகில் பள்ளங்கள் நிறைந்து வாகனங்கள் தடுமாறும் நிலை ஏற்படுகிறது.

இந்த ரோட்டை புதுப்பித்தால் மதுரை ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் வத்தலக்குண்டு நகருக்குள் செல்லாமல் பைபாஸ் ரோட்டை சுலபமாக அடைய முடியும். நகருக்குள் போக்குவரத்து நெரிசல்குறையும். இந்த ரோடு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் உள்ளதால் புதுப்பிக்க சிறப்பு அனுமதி பெற வேண்டும். எனவே, நெடுஞ்சாலை துறைக்கு மாற்றினால்தரமான ரோடு அமையும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X