பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் அழுகும் தீவனப் பயிர்கள்

Added : நவ 21, 2020
Share
Advertisement
நத்தம் : நத்தம் மற்றும் கோபால்பட்டி பகுதியில் பெய்த தொடர் மழையால் தீவனப் பயிர்கள் அழுகி வருகின்றன.மூங்கில்பட்டி, காசம்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பகுதிகளில் வெள்ளைச் சோளம், கருஞ்சோளம், கம்பு போன்ற தீவனப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலான பகுதிகளில் பயிர் வளர்ந்து அறுவடை செய்யும் பருவத்தில் உள்ள நிலையில் உள்ளன.இப்பகுதிகளில் தொடர் மழை

நத்தம் : நத்தம் மற்றும் கோபால்பட்டி பகுதியில் பெய்த தொடர் மழையால் தீவனப் பயிர்கள் அழுகி வருகின்றன.

மூங்கில்பட்டி, காசம்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பகுதிகளில் வெள்ளைச் சோளம், கருஞ்சோளம், கம்பு போன்ற தீவனப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலான பகுதிகளில் பயிர் வளர்ந்து அறுவடை செய்யும் பருவத்தில் உள்ள நிலையில் உள்ளன.இப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் பயிர்கள் கீழே சாய்ந்து தாழ்கள் அழுகி வருகின்றன. எதிர்பார்த்த அளவு தீவனம் கிடைப்பது கேள்விக்குறியாகஉள்ளது. எஞ்சிய தீவனமும் கால்நடைகள் உண்பதற்கு ஏற்புடையதாக இருக்காது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X