பொது செய்தி

தமிழ்நாடு

2 முக கவசம்: அமைச்சர் அறிவுரை

Added : நவ 21, 2020
Share
Advertisement
மதுரை:''நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, மக்கள், இரண்டு முக கவசங்களை அணிவது நல்லது,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:துரித நடவடிக்கையால், மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. தற்போது, வடகிழக்கு பருவ மழை, குளிர் காலம், விழாக் கள் என, தமிழக மக்கள், மூன்று சவால்களை

மதுரை:''நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, மக்கள், இரண்டு முக கவசங்களை அணிவது நல்லது,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:துரித நடவடிக்கையால், மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. தற்போது, வடகிழக்கு பருவ மழை, குளிர் காலம், விழாக் கள் என, தமிழக மக்கள், மூன்று சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.எனவே, அனை வரும் இரண்டு முக கவசங்களை, ஒரே நேரத்தில் அணிந்து கொள்வது நல்லது. இதன் மூலம் நோய் தொற்றில் இருந்து, பாதுகாத்துக் கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X