பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி ஒன்றிய கூட்டம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு -- மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் சந்திரா தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் முத்துப்பாண்டி, திருப்பதிவாசகன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் பங்கேற்றனர். வருஷநாடு பஞ்சம்தாங்கி கண்மாய் துார்வாருவதற்கு டெண்டர் விடுவது மற்றும் அனைத்து கண்மாய்களின் ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து

கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு -- மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் சந்திரா தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் முத்துப்பாண்டி, திருப்பதிவாசகன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் பங்கேற்றனர். வருஷநாடு பஞ்சம்தாங்கி கண்மாய் துார்வாருவதற்கு டெண்டர் விடுவது மற்றும் அனைத்து கண்மாய்களின் ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X