சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரைக்குடியில் 'எலி காய்ச்சல்'

Added : நவ 21, 2020
Share
Advertisement
காரைக்குடி:காரைக்குடி அருகே மணச்சையை சேர்ந்த 70 வயது முதியவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்தது. சுகாதாரத்துறையினர் இவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு எலி காய்ச்சல் உறுதியானதால், காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சாக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தராஜ் தலைமையில் மணச்சையில் மருத்துவ முகாம் நடத்தினர்.

காரைக்குடி:காரைக்குடி அருகே மணச்சையை சேர்ந்த 70 வயது முதியவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்தது.

சுகாதாரத்துறையினர் இவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு எலி காய்ச்சல் உறுதியானதால், காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சாக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தராஜ் தலைமையில் மணச்சையில் மருத்துவ முகாம் நடத்தினர். உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி தெளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X