பொது செய்தி

தமிழ்நாடு

லைன் சூபர்வைசர் இலவச பயிற்சி

Added : நவ 21, 2020
Share
Advertisement
மதுரை : தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ரெடிமேட் ஆடை தயாரிப்பில் லைன் சூபர்வைசர், குவாலிட்டி அசஸர்இலவச பயிற்சி சி.இ.டி வளாகத்தில் அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு பின் ரெடிமேட் ஆடை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு தரப்படும்.பிளஸ் 2 முடித்த, 18-40 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். லைன் சூபர்வைசர் பயிற்சி அரசரடி சி.இ.டி மையத்திலும்

மதுரை : தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ரெடிமேட் ஆடை தயாரிப்பில் லைன் சூபர்வைசர், குவாலிட்டி அசஸர்இலவச பயிற்சி சி.இ.டி வளாகத்தில் அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு பின் ரெடிமேட் ஆடை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு தரப்படும்.பிளஸ் 2 முடித்த, 18-40 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். லைன் சூபர்வைசர் பயிற்சி அரசரடி சி.இ.டி மையத்திலும் குவாலிட்டி அசஸர் பயிற்சி மாட்டுத்தாவணி வளாகத்திலும் நடக்கிறது.தொடர்புக்கு : 70922 88460.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X