மேலுார் : மேலுாரில் வடக்கு மாவட்ட தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. நகர் செயலாளர் முகமது யாசின் முன்னிலை வகித்தார். சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட கவுன்சிலர்கள் நேருபாண்டியன், ராஜராஜன், வழக்கறிஞர் அணி எழிலரசன், ஜெயராமன், அகிலன் கலந்து கொண்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement