பொது செய்தி

தமிழ்நாடு

பறிமுதல் செய்த வெங்காயம் மலிவு விலைக்கு விற்பனை

Added : நவ 21, 2020
Share
Advertisement
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், செயல்படாமல் இருந்த கோழிப் பண்ணைகளில், 468 டன் பெரிய வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை, கடந்த வாரம் குடிமைப் பொருள் பதுக்கல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.இவை, கூட்டுறவுத் துறை மூலமாக தரம் பிரிக்கப்பட்டு, சென்னை, மதுரை, சேலம் உட்பட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.இதுவரை, 200 டன் பெரிய

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், செயல்படாமல் இருந்த கோழிப் பண்ணைகளில், 468 டன் பெரிய வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை, கடந்த வாரம் குடிமைப் பொருள் பதுக்கல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.

இவை, கூட்டுறவுத் துறை மூலமாக தரம் பிரிக்கப்பட்டு, சென்னை, மதுரை, சேலம் உட்பட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.இதுவரை, 200 டன் பெரிய வெங்காயம், அரசின் பசுமை பண்ணை கடைகளில், மலிவு விலையில் விற்பனை செய்வதற்கு, லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X