இன்றைய நிகழ்ச்சிகள் - - ஆக.,21

Added : நவ 21, 2020
Share
Advertisement
கோயில்கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 7:15 மணி. சஷ்டி பாவாடை நைவேதன தரிசனம்: மாலை 5:30 மணி.ராகு, கேதுவிற்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00:மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி. சஷ்டி பூஜை: காலை 8:00 மணி.ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில் திருநகர்,

கோயில்

கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 7:15 மணி. சஷ்டி பாவாடை நைவேதன தரிசனம்: மாலை 5:30 மணி.ராகு, கேதுவிற்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00:மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி. சஷ்டி பூஜை: காலை 8:00 மணி.

ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில் திருநகர், காலை 6:00 மணி, ஆஞ்சநேயருக்கு பூஜைகள்: மாலை 6:15 மணி.

சஷ்டி பூஜை: மாலை 4:30 மணி.கல்யாண ஆஞ்சநேயருக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி, சஷ்டி திருக்கல்யாணம்: மாலை 6:30 மணி.

ஆஞ்சநேயருக்கு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சினிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. ஆஞ்சநேயருக்கு பூஜைகள்: வீர ஆஞ்சநேயர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி, மாலை 6:30 மணி.

சிறப்பு நைவேதன பூஜைகள்: பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயில், விளாச்சேரி, காலை 8:00 மணி.மண்டல பூஜை: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி.

ஆஞ்சநேயருக்கு பூஜைகள்: மாலை 6:30 மணி. அன்னதானம்: காலை 11:00 மணி. நவக்கிரகங்களுக்கு பூஜைகள்: அக்கசால விநாயகர் கோயில் பெரியரத வீதி திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.கந்த சஷ்டி விழா: அகிலாண்டேஸ்வரி மூலநாதசுவாமிகோயில், சோழவந்தான், தென்கரை, அன்னபாவாடை தரிசனம், காலை 11:00 மணி, திருக்கல்யாணம், மாலை 4:00 மணி.

பொது

மாநில அளவிலான வலி மற்றும் நோய் தடுப்பு கருத்தரங்கு: பப்பீஸ் ஓட்டல், ரிங் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் அன்பழகன், ஏற்பாடு: ஆர்.எம்.டி., வலி மற்றும் நோய் தடுப்பு மைய அறக்கட்டளை, காலை 9:00 மணி.

பெருங்காமநல்லுார் தன்னெழுச்சி போரின் நுாற்றாண்டு விழா - நுால் வெளியீட்டு விழா: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி, உசிலம்பட்டி, பங்கேற்பு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கல்லுாரி தாளாளர் பாண்டியன், முதல்வர் ரவி, சினிமா இயக்குனர் விருமாண்டி, மதியம் 3:00 மணி.

யோகா, தியானம்

யோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் பாரதி, அதிகாலை 5:50 முதல் காலை 7:00 மணி.

யோகா: கீதா நடனகோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: மகாத்மா காந்தி யோகா மையம், நடத்துபவர்: கங்காதரன், காலை 6:00 மணி -- 7:00 மணி வரை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X