சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழைக்கு வீடுகள் சேதம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் 6 வீடுகளின் சுவர்கள் இடிந்தன.பசுமலை ஜோன்ஸ்புரம் 4வது தெரு பிரகாஷ், விளாச்சேரி அப்துல்மஜித், தொட்டியபட்டி குமராண்டி, பரமசிவம், பெருங்குடி ஜெயபாண்டி, சுரேஷ் ஆகியோரது வீடுகள் பாதிக்கப்பட்டன.திருமங்கலம்வாழவந்தான்புரம் சுப்புராம், பெருமாள்பட்டி வீரணன், சித்தாலை சிவமலை, கந்தன் ஆகியோரது

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் 6 வீடுகளின் சுவர்கள் இடிந்தன.பசுமலை ஜோன்ஸ்புரம் 4வது தெரு பிரகாஷ், விளாச்சேரி அப்துல்மஜித், தொட்டியபட்டி குமராண்டி, பரமசிவம், பெருங்குடி ஜெயபாண்டி, சுரேஷ் ஆகியோரது வீடுகள் பாதிக்கப்பட்டன.திருமங்கலம்வாழவந்தான்புரம் சுப்புராம், பெருமாள்பட்டி வீரணன், சித்தாலை சிவமலை, கந்தன் ஆகியோரது வீடுகள் இடிந்தன. விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X