சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆயுதங்களுடன் மூவர் கைது

Added : நவ 21, 2020
Share
Advertisement
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் எஸ்.ஐ., இளங்கோவன் போலீசார் முரளி, பாண்டிசெல்வம் நேற்று முன்தினம் இரவு மதுரை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவில் வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த குண்டாஸில் சிறைசென்று வந்த சமயநல்லுார் டபேதார் சந்தை பிரபு 26,சாமநத்தம் முருகன் 25, ஆட்டோ டிரைவர் பழைய விளாங்குடி மகேந்திரகுமாரை 35,கைது செய்து ஆயுதங்கள் மற்றும் ஆட்டோவை

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் எஸ்.ஐ., இளங்கோவன் போலீசார் முரளி, பாண்டிசெல்வம் நேற்று முன்தினம் இரவு மதுரை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவில் வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த குண்டாஸில் சிறைசென்று வந்த சமயநல்லுார் டபேதார் சந்தை பிரபு 26,சாமநத்தம் முருகன் 25, ஆட்டோ டிரைவர் பழைய விளாங்குடி மகேந்திரகுமாரை 35,கைது செய்து ஆயுதங்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X