பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பணி ஆணைக்குழு உதவி

Added : நவ 21, 2020
Share
Advertisement
மதுரை : மாற்றுத்திறனாளிகளுக்கு ஊடரங்கு நிவாரணம் தலா ரூ.1000 தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. தகுதி இருந்தும் பெற முடியாதோர் மற்றும் அரசின் இதர நல உதவிகளுக்கு அடையாள அட்டையுடன் மதுரை நீதிமன்ற வளாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி தீபாவை அணுகலாம். நேரில் வர இயலாதோர் சார்பு நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள்

மதுரை : மாற்றுத்திறனாளிகளுக்கு ஊடரங்கு நிவாரணம் தலா ரூ.1000 தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.

தகுதி இருந்தும் பெற முடியாதோர் மற்றும் அரசின் இதர நல உதவிகளுக்கு அடையாள அட்டையுடன் மதுரை நீதிமன்ற வளாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி தீபாவை அணுகலாம். நேரில் வர இயலாதோர் சார்பு நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், மதுரை-20 முகவரிக்கு தபாலில் மனு அனுப்பலாம்.

வேலைநாட்களில் 0452-253 5067ல் தொடர்பு கொள்ளலாம். திருமங்கலம், வாடிப்பட்டி, மேலுார், உசிலம்பட்டி, பேரையூர் நீதிமன்ற வளாக சட்டப் பணிகள் குழுக்களை அணுகலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X