பொது செய்தி

தமிழ்நாடு

மின்வாரியத்தில் 59 ஆயிரம் காலிபணியிடம் சி.ஐ.டி.யூ., செயலாளர் தகவல்

Added : நவ 21, 2020
Share
Advertisement
சிவகங்கை:''தமிழக மின் வாரியத்தில் உள்ள 59 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்'' என சி.ஐ.டி.யூ., மின்வாரிய ஊழியர் சங்க மாநில செயலாளர் உமாநாத் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:''மின்வாரிய ஊழியர்கள் பணிச்சுமையால் தவிக்கின்றனர். காலியாக உள்ள 59 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்வெழுதி தேர்வான 10 ஆயிரம் கேங்மேன் களை நியமிக்க வேண்டும். 2900 களப்பணியாளர், 275 உதவி

சிவகங்கை:''தமிழக மின் வாரியத்தில் உள்ள 59 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்'' என சி.ஐ.டி.யூ., மின்வாரிய ஊழியர் சங்க மாநில செயலாளர் உமாநாத் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:''மின்வாரிய ஊழியர்கள் பணிச்சுமையால் தவிக்கின்றனர். காலியாக உள்ள 59 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்வெழுதி தேர்வான 10 ஆயிரம் கேங்மேன் களை நியமிக்க வேண்டும். 2900 களப்பணியாளர், 275 உதவி பொறியாளர்,1300 கணக்கீட்டாளர் பணியிடங்களையும் ஆன்லைன் தேர்வு மூலம் நிரப்ப வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தனியார் மயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X