பொது செய்தி

தமிழ்நாடு

பூங்கா சீரமைப்பிற்கு ரூ. 3.85 லட்சம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருநகர் : திருநகர் அண்ணா பூங்காவை சுற்றி வெளியில் மக்கள் நடைபயிற்சி செல்ல அமைக்கப்பட்டுள்ள நடைமேடை சேதமடைந்து கற்கள் பெயர்ந்துள்ளது.மக்கள் நடக்க சிரமப்படுகின்றனர். மேடைக்கு அருகிலுள்ள ரோட்டில் நடை பயற்சி மேற்கொள்ளும் நிலை உள்ளது. டூவீலர்களில் செல்வோர் அவதியுறுகின்றனர். நடைமேடையை சீரமைக்க, பூங்காவிற்குள் குடிநீர் வசதி செய்ய, கழிப்பறையை சீரமைக்க மாநகராட்சி

திருநகர் : திருநகர் அண்ணா பூங்காவை சுற்றி வெளியில் மக்கள் நடைபயிற்சி செல்ல அமைக்கப்பட்டுள்ள நடைமேடை சேதமடைந்து கற்கள் பெயர்ந்துள்ளது.

மக்கள் நடக்க சிரமப்படுகின்றனர். மேடைக்கு அருகிலுள்ள ரோட்டில் நடை பயற்சி மேற்கொள்ளும் நிலை உள்ளது. டூவீலர்களில் செல்வோர் அவதியுறுகின்றனர். நடைமேடையை சீரமைக்க, பூங்காவிற்குள் குடிநீர் வசதி செய்ய, கழிப்பறையை சீரமைக்க மாநகராட்சி கமிஷனர் விசாகன் ரூ. 3.85 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதனால் சீரமைப்பு பணி விரைவில் துவங்கும் என உதவி பொறியாளர் முனீர் அகமது தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X