பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி: ஸ்ரீநிவாசன் நம்பிக்கை

Added : நவ 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் தெய்வீக தமிழக சங்கம் சார்பில் வீடுவீடாக சென்று 'தேசியம் காக்க தமிழகம் காக்க' கையேடு வழங்கும் நிகழ்ச்சியை பா.ஜ., மாநில பொது செயலாளர் ஸ்ரீநிவாசன் துவக்கி வைத்தார்.அவர் கூறியதாவது: தி.மு.க.,வில் அழகிரிக்கு இடமில்லாத நிலையை ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு தரும் முக்கியத்துவம் எம்.பி., கனிமொழிக்கு இல்லை.
 தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி: ஸ்ரீநிவாசன் நம்பிக்கை

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் தெய்வீக தமிழக சங்கம் சார்பில் வீடுவீடாக சென்று 'தேசியம் காக்க தமிழகம் காக்க' கையேடு வழங்கும் நிகழ்ச்சியை பா.ஜ., மாநில பொது செயலாளர் ஸ்ரீநிவாசன் துவக்கி வைத்தார்.

அவர் கூறியதாவது: தி.மு.க.,வில் அழகிரிக்கு இடமில்லாத நிலையை ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு தரும் முக்கியத்துவம் எம்.பி., கனிமொழிக்கு இல்லை. தமிழகத்தில் 60 தொகுதிகளில் பா.ஜ., வலிமையாக உள்ளதாக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். பா.ஜ., கூட்டணி இடம்பெறும் ஆட்சிதான் தமிழகத்தில் அமையும் என்றார்.மதுரை நகரில் ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் அழகர்சாமி தலைமையில் வீடு வீடாக கையேடு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-நவ-202007:08:17 IST Report Abuse
ஆப்பு இடைப்பாடி முதல்வர். அவரை முடக்ஜ இரண்டு பா.ஜ துணை முதல்வர்கள். அப்புறம் ஓ.பி.எஸ் சுக்கு ஏதாவது கைத்தறி அமைச்சர் பதவியாவது கிடைக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X