பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் அறிவித்தும் தொடங்காத படகு

Added : நவ 21, 2020
Share
Advertisement
நாகர்கோவில்:கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவகோனந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்து கொரோனா காரணமாக மார்ச் இறுதியில் நிறுத்தப்பட்டது. கடந்த 10-ம் தேதி நாகர்கோவில் வந்த முதல்வர் பழனிசாமி அடுத்த நாளே படகுகள் இயக்கப் படும் என்று அறிவித்தார். ஆனால் பத்து நாட்களாகியும் படகுகள் இயக்கப்படவில்லை. பயணிகள் வந்து திரும்பி

நாகர்கோவில்:கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவகோனந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்து கொரோனா காரணமாக மார்ச் இறுதியில் நிறுத்தப்பட்டது.

கடந்த 10-ம் தேதி நாகர்கோவில் வந்த முதல்வர் பழனிசாமி அடுத்த நாளே படகுகள் இயக்கப் படும் என்று அறிவித்தார். ஆனால் பத்து நாட்களாகியும் படகுகள் இயக்கப்படவில்லை. பயணிகள் வந்து திரும்பி செல்கின்றனர்.படகுகளை இயக்கக்கோரி நேற்று பூம்புகார் அலுவலகத்தில் கன்னியாகுமரி வியாபாரிகள் குவிநது மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X