பொது செய்தி

தமிழ்நாடு

பாட்னாவுக்கு கோவை வழியாக ரயில் இயக்கம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
கோவை:எர்ணாகுளம் - பாட்னா இடையே கோவை வழியாக, வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.எர்ணாகுளத்தில் இருந்து திங்கள் மற்றும் செவ்வாய் மாலை, 5:15 மணிக்கு புறப்படும் ரயில்(02643) புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு, 8:00 மணிக்கு பாட்னா சென்றடைகிறது.வரும், 23ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை, இயக்கப்படும் இந்த ரயில், பாலக்காடு, கோவை, திருப்பூர், புவனேஸ்வர் உள்ளிட்ட ஸ்டேஷன்களில்

கோவை:எர்ணாகுளம் - பாட்னா இடையே கோவை வழியாக, வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.எர்ணாகுளத்தில் இருந்து திங்கள் மற்றும் செவ்வாய் மாலை, 5:15 மணிக்கு புறப்படும் ரயில்(02643) புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு, 8:00 மணிக்கு பாட்னா சென்றடைகிறது.வரும், 23ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை, இயக்கப்படும் இந்த ரயில், பாலக்காடு, கோவை, திருப்பூர், புவனேஸ்வர் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.பாட்னாவில் இருந்து வியாழன், வெள்ளி கிழமைகளில் மதியம், 2:00க்கு புறப்படும் ரயில்(02644) சனி மற்றும் ஞாயிறு மாலை, 4:00க்கு எர்ணாகுளம் சென்றடைகிறது. வரும், 26ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும் இந்த ரயிலுக்கு, முன்பதிவு நடந்து வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X