பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பு பணி நிறைவு: சுத்திகரிப்பு மையம் தயார்

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருப்பூர்:பராமரிப்பு பணிகள் முடிந்து, வரும் 23ம் தேதி முதல், சாயக்கழிவு சுத்திகரிப்பு மையங்கள் இயக்கத்தை துவக்க உள்ளன.திருப்பூரில், 18 சாயக்கழிவுநீர் பொதுசுத்திகரிப்பு மையங்கள் உள்ளன. இம்மையங்கள், வாரத்தின் அனைத்து நாட்களும், ஓயாமல் முழுமையாக இயங்கி, சாயக்கழிவுநீரை ஜீரோ சதவீத சுத்திகரித்து கொண்டிருக்கின்றன.தொழிலாளர்களுக்கு தீபாவளி விடுமுறை அளித்து, கடந்த 12ம் தேதி

திருப்பூர்:பராமரிப்பு பணிகள் முடிந்து, வரும் 23ம் தேதி முதல், சாயக்கழிவு சுத்திகரிப்பு மையங்கள் இயக்கத்தை துவக்க உள்ளன.திருப்பூரில், 18 சாயக்கழிவுநீர் பொதுசுத்திகரிப்பு மையங்கள் உள்ளன. இம்மையங்கள், வாரத்தின் அனைத்து நாட்களும், ஓயாமல் முழுமையாக இயங்கி, சாயக்கழிவுநீரை ஜீரோ சதவீத சுத்திகரித்து கொண்டிருக்கின்றன.தொழிலாளர்களுக்கு தீபாவளி விடுமுறை அளித்து, கடந்த 12ம் தேதி முதல், சாய ஆலைகள், இயக்கத்தை நிறுத்தின. ஏற்கனவே, உள்ள சாயநீரை சுத்திகரித்த பொதுசுத்திகரிப்பு மையங்கள், 13ம் தேதி முதல் இயக்கத்தை நிறுத்தின.தீபாவளி முடிந்த நிலையில், கடந்த 16ம் தேதி முதல் சுத்திகரிப்புமையங்களில், பராமரிப்பு பணிகள் முடிந்துள்ளன. இதனால், 23ம் தேதி முதல், சாய ஆலைகளும், பொதுசுத்திகரிப்பு மையங்களும் மீண்டும் இயக்கத்தை துவக்க உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X