பொது செய்தி

தமிழ்நாடு

'கற்போம் எழுதுவோம்' பயிற்சி தேதி மாற்றம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருப்பூர்:புதிய வயது வந்தோர் கல்வி திட்டத்தின் கீழ் துவங்கப்பட்டுள்ள, 'கற்போம் எழுதுவோம்' திட்ட செயல்பாடுகளுக்கான தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம், 'கற்போம் எழுதுவோம் இயக்கம்' எனும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்கீழ், தன்னார்வலர்களை கொண்டு, 15 வயதுக்கு மேல் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை

திருப்பூர்:புதிய வயது வந்தோர் கல்வி திட்டத்தின் கீழ் துவங்கப்பட்டுள்ள, 'கற்போம் எழுதுவோம்' திட்ட செயல்பாடுகளுக்கான தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம், 'கற்போம் எழுதுவோம் இயக்கம்' எனும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்கீழ், தன்னார்வலர்களை கொண்டு, 15 வயதுக்கு மேல் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கப்பட உள்ளது. ஒரு நாளைக்கு, 2 மணி நேர பயிற்சி வீதம், நவ., 23 முதல் வகுப்புகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான தேதியை கல்வித்துறை நவ., 30ம் தேதி தள்ளிவைத்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் இதற்கேற்ப திட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X