சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் அங்கேரிபாளையத்தில் தனியார் நிறுவன காவலாளி பாக்ய அன்பரசு என்பவரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவத்தில், இளம்பரிதி, 26, ஆனந்த், 30 ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே அனுப்பர்பாளையம் போலீசில், அடிதடி மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கமிஷனர்

திருப்பூர்:திருப்பூர் அங்கேரிபாளையத்தில் தனியார் நிறுவன காவலாளி பாக்ய அன்பரசு என்பவரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவத்தில், இளம்பரிதி, 26, ஆனந்த், 30 ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே அனுப்பர்பாளையம் போலீசில், அடிதடி மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.இந்த உத்தரவு நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவருக்கும் வழங்கப்பட்டது.திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையில் கடந்தாண்டில் 21 பேர் மீதும், நடப்பாண் டில் இதுவரை 41 பேர் மீதும்குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X