பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டச்சத்து தரும் சிறுதானியம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் ஒன்றியம், வலையபாளையத்தில், வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது.தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன் தலைமை வகித்தார். வட்டார வேளாண் உதவி இயக்குனர் பாமாமணி முன்னிலை வகித்தார்.அரசப்பன் பேசுகையில், ''மனிதனின் ஆரோக்கியத்துக்கு அவசியமான ஊட்டச்சத்து, வைட்டமின் மற்றும் தாது உப்பு ஆகியன சோளம், கம்பு, ராகி, சாமை, திணை, வரகு,

பல்லடம்:பல்லடம் ஒன்றியம், வலையபாளையத்தில், வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது.தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன் தலைமை வகித்தார். வட்டார வேளாண் உதவி இயக்குனர் பாமாமணி முன்னிலை வகித்தார்.அரசப்பன் பேசுகையில், ''மனிதனின் ஆரோக்கியத்துக்கு அவசியமான ஊட்டச்சத்து, வைட்டமின் மற்றும் தாது உப்பு ஆகியன சோளம், கம்பு, ராகி, சாமை, திணை, வரகு, மற்றும் குதிரைவாலி ஆகியவற்றில் அதிகம் உள்ளன. ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களை உணவில் நாம் அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்,'' என்றார்.சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க, 'கோடை உழவு, பண்ணைக்குட்டை அமைத்தல், தொழு உரம், உயிர் உரம் தயாரித்தல், உயர் விளைச்சல் ரகங்கள் உபயோகித்தல், விதை நேர்த்தி உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X