சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதியதில் தந்தை, மகள் பலி

Added : நவ 21, 2020
Share
Advertisement
பொங்கலுார்:பொங்கலுார் அருகே நடந்த விபத்தில், மகளும் பலியானது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.குண்டடம் ஜோதியம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், 55; விவசாயி. நேற்று முன்தினம் இவர் தன் மகள் பவித்ராவுடன் கொடுவாயிலிருந்து பைக்கில் சென்றார். கொடுவாயில், டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் பலியானார்.பலத்த காயமடைந்த பவித்ராவை அருகில் இருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு

பொங்கலுார்:பொங்கலுார் அருகே நடந்த விபத்தில், மகளும் பலியானது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.குண்டடம் ஜோதியம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், 55; விவசாயி. நேற்று முன்தினம் இவர் தன் மகள் பவித்ராவுடன் கொடுவாயிலிருந்து பைக்கில் சென்றார். கொடுவாயில், டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் பலியானார்.பலத்த காயமடைந்த பவித்ராவை அருகில் இருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X