சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உதயநிதி கைது கண்டித்து தி.மு.க.,வினர் மறியல்

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருப்பூர்:உதயநிதி கைதை கண்டித்து திருப்பூரில் மறியல் செய்த தி.மு.க. வினர் கைது செய்யப்பட்டனர்.தி.மு.க., சார்பில், 'விடியலை நோக்கி ஸ்டாலினின் பயணம்' என்ற தலைப்பில் பிரசாரப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. நாகை மாவட்டம், திருக்குவளையில் இந்த பிரசாரத்தில் பங்கேற்ற, உதயநிதியை போலீசார் கைது செய்தனர்.இதனை திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., செயலாளர் செல்வராஜ் தலைமையில் நேற்று

திருப்பூர்:உதயநிதி கைதை கண்டித்து திருப்பூரில் மறியல் செய்த தி.மு.க. வினர் கைது செய்யப்பட்டனர்.தி.மு.க., சார்பில், 'விடியலை நோக்கி ஸ்டாலினின் பயணம்' என்ற தலைப்பில் பிரசாரப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. நாகை மாவட்டம், திருக்குவளையில் இந்த பிரசாரத்தில் பங்கேற்ற, உதயநிதியை போலீசார் கைது செய்தனர்.இதனை திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., செயலாளர் செல்வராஜ் தலைமையில் நேற்று மாலை குமரன் ரோட்டில் தி.மு.க.வினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.l வீரபாண்டியில், தெற்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் தலைமையில், மறியல் செய்த, 50 பேரை கைது செய்து, ஒரு மணி நேரத்தில் விடுவித்தனர்.l அவிநாசி - சேவூர் ரோடு பிரிவில், வடக்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில், தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X