பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' செய்தி எதிரொலி: பால ஓடுதளம் புதுப்பிப்பு

Added : நவ 21, 2020
Share
Advertisement
கிணத்துக்கடவு:'தினமலர்' செய்தி எதிரொலியாக, கிணத்துக்கடவு அடுத்துள்ள வேலாயுதம்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள பாலத்தின் ஓடுதளம் சீரமைக்கப்பட்டது.கிணத்துக்கடவு அடுத்துள்ள, தாமரைக்குளம் - வேலாயுதம்பாளையம் ரோட்டில், ஆற்றை கடக்க பாலம் கட்டப்பட்டது.பாலத்தின் கான்கிரீட் ஓடுதளம் பழுதடைந்து குழியாக மாறிவிட்டது. மேலும், பாலத்தின் இரண்டு பக்கமும் தடுப்பு சுவர்

கிணத்துக்கடவு:'தினமலர்' செய்தி எதிரொலியாக, கிணத்துக்கடவு அடுத்துள்ள வேலாயுதம்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள பாலத்தின் ஓடுதளம் சீரமைக்கப்பட்டது.கிணத்துக்கடவு அடுத்துள்ள, தாமரைக்குளம் - வேலாயுதம்பாளையம் ரோட்டில், ஆற்றை கடக்க பாலம் கட்டப்பட்டது.பாலத்தின் கான்கிரீட் ஓடுதளம் பழுதடைந்து குழியாக மாறிவிட்டது. மேலும், பாலத்தின் இரண்டு பக்கமும் தடுப்பு சுவர் கட்டாமல் இருந்தது.இவ்வழியாக வரும் வாகனங்கள், பாலத்தின் வழியாக செல்லும் போது அச்சத்துடன் கடந்த சென்று வந்தனர். மேலும், புதிதாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புள்ளது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதன் எதிரொலியாக, ஒன்றிய நிதியில் இருந்து, 11 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பாலத்தின் ஓடுதளம் சீரமைக்கப்பட்டு, தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X