பொது செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சியில்853 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : நவ 21, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரம், தெற்கு, கிணத்துக்கடவில், கொரோனா பாதித்த. 641 பேர் குணமடைந்துள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சியில், 346 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், 330 பேர் குணமடைந்துள்ளனர்; எட்டு பேர் சிகிச்சையில் உள்ளனர். எட்டு பேர் இறந்துள்ளனர்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், 333 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 311 பேர் குணமடைந்துள்ளனர்; 11 பேர் சிகிச்சையில் உள்ளனர். 11

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரம், தெற்கு, கிணத்துக்கடவில், கொரோனா பாதித்த. 641 பேர் குணமடைந்துள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சியில், 346 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், 330 பேர் குணமடைந்துள்ளனர்; எட்டு பேர் சிகிச்சையில் உள்ளனர். எட்டு பேர் இறந்துள்ளனர்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், 333 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 311 பேர் குணமடைந்துள்ளனர்; 11 பேர் சிகிச்சையில் உள்ளனர். 11 பேர் இறந்தனர்.கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில், மொத்தம் 221 பேர் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டனர். இதில், ஐந்து பேர் இறந்துள்ளனர். நான்கு பேர் சிகிச்சையில் உள்ளனர். 212 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.பொள்ளாச்சி நகரம், தெற்கு ஒன்றியம், கிணத்துக்கடவு தாலுகாவில், தொற்று பாதித்த, 853 பேர் குணமடைந்துள்ளனர்.நேற்றைய நிலவரப்படி, பொள்ளாச்சி பாலக்காடு ரோடு ராஜாராமன் வீதி, ஆ.சங்கம்பாளையம், பெத்தநாயக்கனுார், அங்கலகுறிச்சி இந்திரா நகர், காளியாபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும்; ஆனைமலையில் இருவர்; கிணத்துக்கடவு வடசித்துார் சமத்துவபுரத்தில் ஒருவர் என மொத்தம், எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X