பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 152 பேர் நலம் 

Added : நவ 21, 2020
Share
Advertisement
கோவை:கோவையில் கொரோனா குணமடைந்த, 152 பேர் நேற்று ஒரே நாளில் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில், நேற்று புதிதாக, 147 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மொத்த பாதிப்பு, 47 ஆயிரத்து 219 ஆக உயர்ந்தது. இரு பெண்கள் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். மொத்த பலி எண்ணிக்கை, 595 ஆக உயர்ந்தது.அரசு மருத்துவமனை இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் கொரோனா

கோவை:கோவையில் கொரோனா குணமடைந்த, 152 பேர் நேற்று ஒரே நாளில் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில், நேற்று புதிதாக, 147 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மொத்த பாதிப்பு, 47 ஆயிரத்து 219 ஆக உயர்ந்தது. இரு பெண்கள் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். மொத்த பலி எண்ணிக்கை, 595 ஆக உயர்ந்தது.அரசு மருத்துவமனை இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 152 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 845 ஆக உயர்ந்தது. தற்போது, 779 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X