சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காய்கறி தோட்டத்தில் காட்டெருமை பலி

Added : நவ 21, 2020
Share
Advertisement
ஊட்டி:ஊட்டி அருகே, மலை காய்கறி தோட்டத்தில் இறந்த காட்டெருமை குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.ஊட்டி, மிஷனரி ஹில் பகுதியில் உள்ள மலை காய்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்ட வேலி அருகே, காட்டெருமை இறந்து கிடந்தது குறித்து, பொதுமக்கள் பார்த்து, வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உதவி வனபாதுகாவலர் சரவணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். சோலார்
 காய்கறி தோட்டத்தில்  காட்டெருமை பலி

ஊட்டி:ஊட்டி அருகே, மலை காய்கறி தோட்டத்தில் இறந்த காட்டெருமை குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.ஊட்டி, மிஷனரி ஹில் பகுதியில் உள்ள மலை காய்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்ட வேலி அருகே, காட்டெருமை இறந்து கிடந்தது குறித்து, பொதுமக்கள் பார்த்து, வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உதவி வனபாதுகாவலர் சரவணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். சோலார் மின்வேலி அமைக்கப்பட்டு இருந்ததால், விசாரணை நடத்தினர்.உதவி வன பாதுகாவலர் கூறுகையில்,''மேரிஸ் ஹில் பகுதியில், 12 வயது காட்டெருமை இறந்துள்ளது. எவ்வாறு இறந்தது என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பின்தான் முழு தகவல் தெரியவரும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X