பொது செய்தி

தமிழ்நாடு

சக்தி மலை முருகன் கோவில் சூரசம்ஹார விழா கோலாகலம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
கோத்தகிரி:கோத்தகிரி சக்திமலை வெற்றிவேல் முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா சிறப்பாக நடந்தது.காலை, 9:00 மணிக்கு, சுப்ரமணிய சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், மஹா மிருத்யுஞ்சன ஹோமம், சிறப்பு மலர் அபிஷேகம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, பகல், 1:00 மணிக்கு, திருக்கல்யாணம் மற்றும் மகா தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இதேபோல, கோத்தகிரி தேன்மலை, காத்துகுளி,
 சக்தி மலை முருகன் கோவில்  சூரசம்ஹார விழா கோலாகலம்

கோத்தகிரி:கோத்தகிரி சக்திமலை வெற்றிவேல் முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா சிறப்பாக நடந்தது.காலை, 9:00 மணிக்கு, சுப்ரமணிய சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், மஹா மிருத்யுஞ்சன ஹோமம், சிறப்பு மலர் அபிஷேகம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, பகல், 1:00 மணிக்கு, திருக்கல்யாணம் மற்றும் மகா தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இதேபோல, கோத்தகிரி தேன்மலை, காத்துகுளி, நட்டக்கல் மற்றும் பர்ன்சைடு முருகன் கோவில்களிலும், சூரசம்ஹாரம் விழா நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X