சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மசினகுடியில் புலி பலி :வனத்துறை விசாரணை

Added : நவ 21, 2020
Share
Advertisement
ஊட்டி:மசினகுடி அருகே, மர்மமான முறையில் புலி இறந்தது குறித்து, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை அருகேயுள்ள மசினகுடி, சிங்காரா வனச்சரகம், சீமரக்குழி பகுதியில், ஒரு புலி இறந்து கிடப்பதாக, வன விலங்கு கணக்கெடுப்பு குழுவினர், நேற்று மாலை தகவல் தெரிவித்தனர். வன ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். இறந்தது பெண்புலி என்பது தெரியவந்தது.

ஊட்டி:மசினகுடி அருகே, மர்மமான முறையில் புலி இறந்தது குறித்து, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை அருகேயுள்ள மசினகுடி, சிங்காரா வனச்சரகம், சீமரக்குழி பகுதியில், ஒரு புலி இறந்து கிடப்பதாக, வன விலங்கு கணக்கெடுப்பு குழுவினர், நேற்று மாலை தகவல் தெரிவித்தனர். வன ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். இறந்தது பெண்புலி என்பது தெரியவந்தது. விஷம் உட்கொண்டதால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.வனத்துறையினர் கூறுகையில்,'நாளை(இன்று) உடல் கூராய்வு செய்யப்படும். அதற்குப்பின் இறப்புக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X