அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹரியானா முதல்வருக்கு பழனிசாமி கடிதம்

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : ஹரியானா மாநிலத்தில் வீடுகளை இழந்த, 200 தமிழ் குடும்பங்களுக்கு, தேவையான உதவிகளை செய்யும்படி, அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:ஹரியானா மாநிலம், புஞ்சகுலா மாவட்டம், மகேஸ்பூர் கிராமத்தில், தமிழ் காலனியில், 200 குடும்பத்தினர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

சென்னை : ஹரியானா மாநிலத்தில் வீடுகளை இழந்த, 200 தமிழ் குடும்பங்களுக்கு, தேவையான உதவிகளை செய்யும்படி, அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.



latest tamil news




கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:ஹரியானா மாநிலம், புஞ்சகுலா மாவட்டம், மகேஸ்பூர் கிராமத்தில், தமிழ் காலனியில், 200 குடும்பத்தினர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். அவர்களின் வீடுகள், தற்போது அகற்றப்பட்டுள்ளன. அவர்களுக்கு மாற்று இடம் அல்லது தங்குமிடம் கொடுக்கப்படாமல் உள்ளது.


latest tamil news




இதுகுறித்து, அவர்கள் மனு அளித்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-நவ-202006:52:57 IST Report Abuse
இராமன் நல்ல விஷயம் தான்,
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-நவ-202004:25:29 IST Report Abuse
J.V. Iyer இதுபோன்ற தலையிடுகள் தவிர்க்கப்படவேண்டும். தேவை அற்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X