பொது செய்தி

இந்தியா

'சில நாடுகளின் லாபத்திற்காக உலகம் பாதிக்கப்படக்கூடாது'

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : தென் சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை மறைமுகமாக கண்டித்து பன்னாட்டு இணைய கருத்தரங்கில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: இந்திய - பசிபிக் கடல் பிராந்தியக் கொள்கை என்பது எதிர்காலத்திற்கானது; அதை முந்தைய காலகட்டத்திற்கு தள்ளக் கூடாது.பனிப் போரை விரும்பும் நாடுகள் தான் அத்தகைய பிற்போக்கான

புதுடில்லி : தென் சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை மறைமுகமாக கண்டித்து பன்னாட்டு இணைய கருத்தரங்கில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: இந்திய - பசிபிக் கடல் பிராந்தியக் கொள்கை என்பது எதிர்காலத்திற்கானது; அதை முந்தைய காலகட்டத்திற்கு தள்ளக் கூடாது.latest tamil news
பனிப் போரை விரும்பும் நாடுகள் தான் அத்தகைய பிற்போக்கான எண்ணத்தை விரும்பும். சமீப காலத்தில் இந்திய - பசிபிக் மற்றும் 'ஆசியான்' அமைப்புகள் குறிப்பிடத்தக்க வரவேற்பையும் முன்னேற்றத்தையும் அடைந்து வருகின்றன.ஒரு சில நாடுகளின் லாபத்திற்காக சர்வதேச நாடுகள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் இந்திய - பசிபிக் கடல் பிராந்தியக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.


latest tamil news
'குவாட்' அமைப்பிடம் காணப்படுவது போன்ற பன்முகத் தன்மையும் துாதரகங்கள் இடையிலான பேச்சின்வாயிலாகவும் இந்திய-பசிபிக் கடல் பிராந்திய கொள்கைக்கு செயல் வடிவம் கொடுக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
21-நவ-202016:57:08 IST Report Abuse
Velumani K. Sundaram Why should Minister for FA condemn China indirectly. why can't he say directly? Saying straight is more diplomatic and eventually would draw world support. Our approach must be accordingly, for progress with dignity
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-நவ-202012:41:48 IST Report Abuse
Lion Drsekar சில குடும்பங்களுக்காக பலர் பலிகடா ஆகக்கூடாது இதையும் கருத்தில் கொண்டு செயல்பட்டால் நல்லது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X