பொது செய்தி

தமிழ்நாடு

நவ.,21 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (நவ.,21), பெட்ரோல் லிட்டருக்கு 84.46 ரூபாய், டீசல் லிட்டருக்கு 76.37 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி
பெட்ரோல், டீசல், விலை, நிலவரம்,Petrol, Diesel

சென்னை: சென்னையில் இன்று (நவ.,21), பெட்ரோல் லிட்டருக்கு 84.46 ரூபாய், டீசல் லிட்டருக்கு 76.37 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news




சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.31 ரூபாய், டீசல் லிட்டர் 76.17 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை 15 காசுகள் அதிகரித்து பெட்ரோல் லிட்டர் 84.46 ரூபாய்க்கும், டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து 76.37 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இநகத விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-நவ-202012:04:57 IST Report Abuse
Malick Raja போடுங்கப்பா ஒட்டு. அசுரவளர்ச்சிய பார்த்து. நல்ல சுலோகம். பெட்ரோல் விலை வளர்ச்சி, அசுரவேகத்தில் வந்தால்த்தானே பொருளாதாரம் - வளர்ச்சியில் அசுரவேகமெடுக்கமுடியும்.. நல்லவர்கள். வல்லவர்கள். நாடாளும் தகுதியுள்ளவர்கள். ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா ..
Rate this:
Cancel
21-நவ-202010:51:14 IST Report Abuse
பாமரன் மத்த நியூஸ்ல குதூகலம் காட்டும் பகோடாஸ் இந்த முன்னேற்றம் சம்பந்தமான செய்தி பக்கம் வரமாட்டாய்ங்க... டிசைன் அப்படி...
Rate this:
Cancel
21-நவ-202008:29:15 IST Report Abuse
ஆப்பு சும்மாவா? பொருளாதாரம் 350 டிரில்லியனுக்கு கொண்டு போறோமில்லே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X