டிரம்ப்பின் மூத்த மகனுக்கு கொரோனா

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த வார துவக்கத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து அவர் தனிமைபடுத்தி கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா அறிகுறி எதுவும் காணப்படவில்லை எனவும், டாக்டர்களின் அறிவுரைகளை முழுமையாக கடைபிடித்து வருகிறார்.அதிபர் தேர்தலுக்கு
trump, donalttrump, donaldtrumpjr,  corona, coronavirus,

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வார துவக்கத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து அவர் தனிமைபடுத்தி கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா அறிகுறி எதுவும் காணப்படவில்லை எனவும், டாக்டர்களின் அறிவுரைகளை முழுமையாக கடைபிடித்து வருகிறார்.


latest tamil news



அதிபர் தேர்தலுக்கு முன்னர், டிரம்ப், அவரது மனைவி மெலானியா மற்றும் அவர்களது மகன் பாரோன்(14) ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சில நாட்கள் ராணுவ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றனர். நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டிரம்ப்பிற்காக, மூத்த மகன் டிரம்ப் ஜூனியர் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,பஹ்ரைன்
21-நவ-202016:16:48 IST Report Abuse
Raj குடும்பமே கொரோனா தான்
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21-நவ-202015:39:01 IST Report Abuse
Sanny அவருக்கு வந்தால் என்ன, வராவிட்டால் என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X