பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.67,378 கோடி மதிப்பு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அமித்ஷா அடிக்கல்

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார். அவரை, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.தொடர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.380 கோடியில் அமைக்கப்பட்ட தேர்வாய் கண்டிகை புதிய நீர்தேக்க திட்டத்தை
அமித்ஷா, amitshah,

சென்னை: சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார். அவரை, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.380 கோடியில் அமைக்கப்பட்ட தேர்வாய் கண்டிகை புதிய நீர்தேக்க திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணித்த அமித்ஷா, பின்னர் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.


latest tamil news



* ரூ.61,483 கோடியில், சென்னை மெட்ரோ ரயிலின் 2வது திட்டத்திற்கு அடிக்கல்

* கோவை அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்டபால திட்டத்திற்கு அடிக்கல்

* கரூர் நஞ்சைபுகலூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை திட்டத்தை துவங்கி வைத்தார்.

* சென்னை வர்த்தக மையத்தை ரூ.309 கோடியில் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அடிக்கல்

* ஐஓசி.,யின் 3 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bigu -  ( Posted via: Dinamalar Android App )
21-நவ-202019:14:25 IST Report Abuse
bigu இப்பிடி தான் இருக்கும் உங்க திட்டம்
Rate this:
Cancel
Nisha Rathi - madurai தி.மு.க என் முதல் எதிரி ,இந்தியா
21-நவ-202018:11:48 IST Report Abuse
Nisha Rathi அடிக்கல் நாட்டுவது என்றல் இன்று அடிக்கல் நாட்டி விட்டு அடுத்தமாதம் திறப்புவிழா செய்யமுடியாது ஐந்து ஆண்டு திட்டம் என்றல் காலா தாமதம் ஆகும் தம்பி
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-நவ-202017:42:44 IST Report Abuse
J.V. Iyer மத்திய அரசுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். எல்லாம் நல்ல திட்டங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X