பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 13 கோடியை கடந்தது கொரோனா பரிசோதனை

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 13 கோடியை கடந்துள்ளது.கொரோனா வைரஸ் பரிசோதனையில் இந்தியா குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இவற்றில் கடந்த 10 நாட்களில் ஒரு கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. எனினும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்த விகிதத்துடன் சரிவடைந்து உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

புதுடில்லி:இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 13 கோடியை கடந்துள்ளது.கொரோனா வைரஸ் பரிசோதனையில் இந்தியா குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.



latest tamil news




இவற்றில் கடந்த 10 நாட்களில் ஒரு கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. எனினும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்த விகிதத்துடன் சரிவடைந்து உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


latest tamil news



இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தியில், நேற்று வரையிலான கணக்கீடுகளின்படி, 13 கோடியே 6 லட்சத்து 57 ஆயிரத்து 808 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.கடந்த 24 மணிநேரத்தில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 22 பேருக்கு பரிசோதனைகள் நடந்துள்ளது. இத்துடன் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவது புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-நவ-202020:10:25 IST Report Abuse
Ramesh Sargam 130 கோடியில், 13 கோடி பரிசோதனை. வாவ் உண்மையில் பாராட்டப்படவேண்டிய விஷயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X