பேரறிவாளன் விவகாரத்தில் முடிவு கவர்னர் கையில்: சி.பி.ஐ.,பதில் மனு

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி:பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் கவர்னரே முடிவு எடுக்க முடியும் என சி.பி.ஐ., தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் அளித்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தரப்பில் அளித்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்து இருப்பதாவது: விடுதலை விவகாரம் என்பது பேரறிவாளனுக்கும் கவர்னருக்கும் இடைப்பட்டது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில்

புதுடில்லி:பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் கவர்னரே முடிவு எடுக்க முடியும் என சி.பி.ஐ., தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் அளித்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்து உள்ளது.



latest tamil news




சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தரப்பில் அளித்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்து இருப்பதாவது: விடுதலை விவகாரம் என்பது பேரறிவாளனுக்கும் கவர்னருக்கும் இடைப்பட்டது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் கவர்னரே முடிவு எடுக்க முடியும். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு எந்த பங்கும் இல்லை.இறுதி விசாரணை அறிக்கையை யாருக்கும் தர வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
22-நவ-202011:55:41 IST Report Abuse
Somiah M தேவையான சமிக்ஞய் இன்னும் வரவில்லையோ ?
Rate this:
Cancel
ANTONYRAJ - MADURAI,இந்தியா
22-நவ-202011:14:21 IST Report Abuse
ANTONYRAJ ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளில் மற்றவர்களை விட்டு விட்டு இவருக்கு மட்டும் இவ்வளவு முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியமென்ன?
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
22-நவ-202009:46:07 IST Report Abuse
Indhuindian Imprisonment for Life means the convict has to remain in Jail for the rest of life. This has been reiterated by the Highest Court of the Country.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X