சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்உடற்பயிற்சியில் 'முகக்கவசம்'கொரோனாவில் இருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிவது அவசியமாகியுள்ளது. ஆனால் முகக்கவசம் அணிந்து உடற்பயிற்சியில் ஈடுபடுவது பலருக்கு சிரமமாக இருப்பதாக உணர்கின்றனர். நுரையீரலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என கருதுகின்றனர். அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஆய்வில், உடல்நல பிரச்னை இல்லாதவர்கள் முகக் கவசம்

அறிவியல் ஆயிரம்
உடற்பயிற்சியில் 'முகக்கவசம்'

கொரோனாவில் இருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிவது அவசியமாகியுள்ளது. ஆனால் முகக்கவசம் அணிந்து உடற்பயிற்சியில் ஈடுபடுவது பலருக்கு சிரமமாக இருப்பதாக உணர்கின்றனர். நுரையீரலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என கருதுகின்றனர். அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஆய்வில், உடல்நல பிரச்னை இல்லாதவர்கள் முகக் கவசம் அணிந்து உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் நுரையீரலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆக்சிஜனை உள்ளிழுப்பதிலும், கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதிலும் எந்த தடையும் இல்லை.

தகவல் சுரங்கம்
அதிக எல்லை மாநிலம்

இந்தியாவில் அதிக மாநிலங்களுடன் எல்லையை பகிரும் மாநிலம் உத்தரபிரதேசம். இது உத்தரகண்ட், ஹிமாச்சல், டில்லி, ஹரியானா, ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர், பீஹார், ஜார்க்கண்ட் என 9 மாநிலங்களை எல்லையாக கொண்டுள்ளது. இரண்டாவது இடத்தில் அசாம் உள்ளது. இது அருணாச்சல், மேற்கு வங்கம், மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா, திரிபுரா, மிசோரம் என ஏழு மாநிலங்களுடன் எல்லையை பகிர்கிறது. மேலும் வங்கதேசம், பூடான் நாடுகளுடன் எல்லையை கொண்டுள்ளது. சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, கர்நாடகா தலா 6 மாநிலங்களுடன் எல்லையை கொண்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X