சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்ப பிரச்னையால் தொழிலாளி தற்கொலை

Added : நவ 21, 2020
Share
Advertisement
மீஞ்சூர்: குடும்ப பிரச்னையால், வடமாநில தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மீஞ்சூர் அடுத்த, காட்டுப்பள்ளியில் உள்ள எல்.அன்ட்.டி., எம்.எப்.எப் நிறுவனத்தில், தனியார் ஒப்பந்த நிறுவனத்தில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த சாரதா பிரசாத், 20, வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி. பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, சாரதா

மீஞ்சூர்: குடும்ப பிரச்னையால், வடமாநில தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மீஞ்சூர் அடுத்த, காட்டுப்பள்ளியில் உள்ள எல்.அன்ட்.டி., எம்.எப்.எப் நிறுவனத்தில், தனியார் ஒப்பந்த நிறுவனத்தில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த சாரதா பிரசாத், 20, வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி. பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, சாரதா பிரசாத், அங்குள்ள மரம் ஒன்றில், துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்னையில், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றும்போது, சக தொழிலாளர்கள் இறந்த சாரதா பிரசாத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என, வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, மேற்கண்ட சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X