பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் போர்வெல் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

Added : நவ 21, 2020
Share
Advertisement
விருத்தாசலம்; கோட்டேரி கிராமத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்பில் குடிநீர் போர்வெல் போடும் பணியை, கலைச்செல்வன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.விருத்தாசலம் அடுத்த கோட்டேரியில் 2000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இக்கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, எம்.எல்.ஏ., நிதி ரூ.10.50 லட்சம் மதிப்பில், குடிநீர் போல்வெல் போடும் பணி துவங்கியது. பணியை கலைச்செல்வன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

விருத்தாசலம்; கோட்டேரி கிராமத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்பில் குடிநீர் போர்வெல் போடும் பணியை, கலைச்செல்வன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.விருத்தாசலம் அடுத்த கோட்டேரியில் 2000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இக்கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, எம்.எல்.ஏ., நிதி ரூ.10.50 லட்சம் மதிப்பில், குடிநீர் போல்வெல் போடும் பணி துவங்கியது. பணியை கலைச்செல்வன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் பழனிவேல், அ.தி.மு.க., நிர்வாகிஜோதிகாந்த், கிளை செயலர்கள் ராமலிங்கம், இளவழகன், முன்னாள் கவுன்சிலர் சிவ கோதண்டம், செல்வக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X