பொது செய்தி

தமிழ்நாடு

நீர்பாசன நவீன திட்ட விழிப்புணர்வு கூட்டம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் சோழவல்லியில் வேளாண்மைதுறை சார்பில் நவீன நீர்பாசன திட்ட மயமாக்குதல் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.வேளாண் வணிக அலுவலர் தெய்வ நிதி, வட்டார உதவி அலுவலர் தேவி, செல்வி, அகிலாண்டேஸ்வரி ஆகியோர் பெண்ணையாறு உபவடிநில பகுதி விவசாயிகளுக்கு திட்டத்தின் நோக்கம், செயல்பாடுகள், பயன்கள் குறித்து விளக்கினர். உழவர் உற்பத்தி யாளர்கள் நிறுவனம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் சோழவல்லியில் வேளாண்மைதுறை சார்பில் நவீன நீர்பாசன திட்ட மயமாக்குதல் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.வேளாண் வணிக அலுவலர் தெய்வ நிதி, வட்டார உதவி அலுவலர் தேவி, செல்வி, அகிலாண்டேஸ்வரி ஆகியோர் பெண்ணையாறு உபவடிநில பகுதி விவசாயிகளுக்கு திட்டத்தின் நோக்கம், செயல்பாடுகள், பயன்கள் குறித்து விளக்கினர். உழவர் உற்பத்தி யாளர்கள் நிறுவனம் அமைக்க வேண்டிய அவசியம் பற்றி கூறினர்.நிகழ்ச்சியில் விஜய் ஆனந்த், ரஞ்சித், ஜீவரத்தினம், விவசாயிகள் ராமானுஜம், ஞானவேல், மாணிக்கம், நந்தகோபால், எத்திராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நெல்லிக்குப்பம் சுற்று பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடுவதால் நெல் கொள்முதல் நிலையம் துவங்கி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X